SCHOOL REOPEN DAY-FUNCTION

  • -
  • பள்ளி வளாகம்

வரவேற்புரை               : திருமதி.விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர்

சிறப்புரை                      : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

தலைமையுரை           : உயர்திரு. துரைசாமி, பள்ளிக்குழு தலைவர்

2022-23 ஆம் கல்வியாண்டில்10,11 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி பாராட்டியதுடன் நுற்றுக்குநூறு மதிப்பெண் பெறச்செய்த ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

10 STD - N. திவ்யதர்ஷினி :  449/500

11 STD - V. காவியா :  535/600

12 STD -  1) மெர்ஸீ டயானா

2) R. விகாசினி   : 564/600