School re-open Day & Cash award function

  • -
  • பள்ளி வளாகம்
School re-open Day & Cash award function

வரவேற்புரை     : திருமதி.விஜயலட்சுமி,  தலைமையாசிரியை

சிறப்புரை            : திருமதி.ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

தலைமையுரை : உயர்திரு.துரைசாமி, பள்ளிக்குழுத்தலைவர்

2023-24 ஆம் கல்வியாண்டில் 10,12 ஆம் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கி பாராட்டியதுடன்,  6 முதல்11 ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் மதிப்பெண் :

  • XII std : பூர்ணஸ்ரீ   - 566/600
  • XI std   : அனுஷியா -515/600
  • X std     : ரக்சிதா    - 483/500