SALZER DAY

  • -
  • Salzer Electronics Pvt

எம் பள்ளிக்குழுத்தலைவர் துரைசாமி ஐயா அவர்களின் பிறந்தநாளாம் இன்று சால்சர் தினமாக கொண்டாடப்படும் இந்நாளில் பள்ளிசெயலர் முன்னிலையில் பள்ளித்தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.