PROJECT PALLIKOODAM 2.0

  • -
  • COIMBATORE DISTRICT POLICE,COIMBATORE
PROJECT PALLIKOODAM 2.0

 

கோவை மாவட்ட போலீசாரின் PROJECT PALLIKOODAM 2.0 திட்டத்தில் போலீசாருடன் ஒரு நாள் நிகழ்ச்சி எஸ் பி.பத்ரிநாராயணண் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கலந்துகொண்ட நமது மாணவிகள் கோவை மாவட்ட ஆயுதக்கிடங்கை பார்வையிட்டு பாதுகாப்பு உபகரணங்களை கண்டு ரசித்தனர். துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிக்கு இடையிலான வித்தியாசம் பற்றி உயர் அதிகாரிகள் விளக்கினார்.