JOY OF GIVING WEEK October 06, 2017 - October 06, 2017 ஜீவகாருண்ய ஆசிரமம் - நாயக்கன்பாளையம் கொடுத்து மகிழும் வாரத்தை முன்னிட்டு ஜீவகாருண்ய ஆசிரமம் சென்று அங்குள்ள 34 சிறுவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட வகுப்பு: 7A, 7C, 8A, 8B, 8C