Inspire Science Exhibition In State Level Competition Award
மாநிலத்தில் முதலிடம் பெற்ற நம் மாணவி : V.V. கௌசல்யா IX 'D
வழிகாட்டி ஆசிரியை : திருமதி.k.வெண்ணிலா முதுகலை இயற்பியல் ஆசிரியை
"வாழைத்தண்டிலிருந்து காகிதம் தயாரித்தல் மற்றும் நீர் சுத்திகரிப்பு"
பரிசு:
- மாநிலத்தில் முதலிடம் - தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்
- தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் (டிச 7-11)டெல்லியில் கலந்துகொள்ள தகுதி







