FREE SAPLINGS TO SCHOOL STUDENTS
இறைவணக்கம் : இசையாசிரியை
வரவேற்புரை : தலைமையாசிரியை
வாழ்த்துரை : திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன்,
பள்ளிச்செயலர் & தலைவர் பெ நா பாளையம் அரிமா சங்கம்
SPECIAL SPEAKER : Mr. மல்லிக் சுந்தரம்,
Vice President for Enrollment, Management & Student Affairs, ILLINOIS TECH, CHICAGO
சிறப்புரை :
- PMJF R. மோகன்குமார், District Governor, Lions Club
- MJF K. குப்புசாமி, Formal Governor, Lions Club
தலைமையுரை : உயர்திரு. R.துரைசாமி
பள்ளிக்குழு தலைவர் & நிர்வாக இயக்குநர், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடேட்
நன்றியுரை : திருமதி.C. மேகனி, பொருளாளர்,பெ நா பா அரிமா சங்கம்
இணைப்புரை : L. ஜீவராணி & பொற்கொடி, முதுகலை ஆசிரியர்கள்
விழாவில் 500 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, இயற்கையை நேசித்து மரம் வளர்க்கும் பண்பினை வளர்த்திட ஊக்குவிக்கப்பட்டது. விழாவினை பெ நா பா அரிமா சங்கம் ஏற்பாடு செய்தது.





