ECO TOUR 2022-23
சுற்றுச்சுழல் வினாடிவினா வெற்றியாளர்கள்
I Prize : நித்திக் ரோஷன்- 12A
III Prize : சபரி கணேசன் - 12c
2019-20 ஆம் கல்வியாண்டில் பரிசு பெற்றமைக்காக இம்மாணவர்கள் பள்ளி கல்வித்துறையால் ஆனைக்கட்டி "சலீம் அலி பறவைகள் சரணாலயத்துக்கு" சுற்றுசூழல் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்






