80-வது சுதந்திர தின விழா
வரவேற்புரை : தலைமையாசிரியை
சிறப்புரை :
- முனைவர்.திரு. முருகேசன் அவர்கள், பயனியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சகோதரி. மீனா, பிரம்ம குமாரி
வாழ்த்துரை : திருமதி.ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
நன்றியுரை : திரு.மதுரைவீரன், முதுகலை ஆசிரியர்
மாணவர் பங்கு:
1. அப்னான்-12c (தமிழ் பேச்சு)
2.கீர்த்தனா-7c (ஆங்கில பேச்சு)
3. குறுநாடகம்(OPERATION SINDHUR)
நம் நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் அவர்கள் ஏற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார், விழாவானது கலை நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவேறியது.







