77-வது குடியரசு தின விழா
வரவேற்புரை & தலைமையுரை : திருமதி.விஜயலட்சுமி, தலைமையாசிரியை
தமிழ் உரை : கீர்த்தனா -6A
ஆங்கில உரை : பெனாயா-8d , பூஜாஸ்ரீ-12c2
நன்றியுரை : திருமதி.பத்மலதா, முதுகலை ஆசிரியை
இணைப்புரை : திருமதி. மரியம் மாக்டாலின் பாஸ்டா, முதுகலை ஆசிரியை





