74-வது சுதந்திர தின விழா

  • -
  • பள்ளி வளாகம்
74-வது சுதந்திர தின விழா

சுதந்திர இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் பள்ளித் தலைமையாசிரியரால் கொடியேற்றப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் நம் தேசத்தந்தை காந்தியடிகளின் ஆவது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு அவருடைய திருஉருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதைச் செலுத்தப்பட்டது.