71-வது குடியரசு தினம்

  • -
  • பள்ளி வளாகம்
71-வது குடியரசு தினம்

 

வரவேற்புரை       : திருமதி. L.ஜீவராணி, முதுகலை தமிழாசிரியர்

தலைமையுரை  : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை

நன்றியுரை           : திருமதி. மணிமேகலா, வரலாறு ஆசிரியை

இணைப்புரை    : திருமதி. A. மரியம் மேக்டேலன் பாஸ்டா, முதுகலை வரலாறு ஆசிரியை

 

மாணவர் பங்கு:

தமிழ் பேச்சு        : R. பரணி    --------- 11A

ஆங்கில பேச்சு : A. தாணியா ---------- 11A

கவிதை                : M. ரசிகா  --------------7A

பாடல்                   : V. நிவேதா -------------- 12C

நடனம்                 : ஒன்பதாம் வகுப்பு மாணவியர்கள்

 

தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றதுடன், தலைமை ஆசிரியை அவர்கள் தலைமை உரை வழங்கியும், போட்டிகளில் பங்குபெற்று வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் விழா சிறப்பிக்கப்பட்டது