70-வது சுதந்திர தின விழா
வரவேற்புரை: Tmt. N. Malarvizhi - [ Head Mistress ]
தலைமையுரை: Tmt.P.Mary lilly Pragash
சிறப்புரை: முனைவர் L.X. வில்சன் CO-OP.DEPARTMENT,
SRKV College of Arts and Science, Perianaickenpalayam.
ஆசிரியர் உரை: R.மலர்விழி வணிகவியல் ஆசிரியர்
மாணவர் பங்கு:
தமிழ் உரை: வாணி ஸ்ரீ - VII A
கவிதை: V.V.கௌசல்யா IX D
நாடகம்: (கொடிகாத்த குமரன்) 9 & 11 மாணவர்கள்
இணைப்புரை: திருமதி.FASTA முதுகலை ஆசிரியை (வரலாறு)
நன்றியுரை: திரு.L.சின்னாப்பாராஜ் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
- நிகழ்ச்சியில் SALZER EDUCATIONAL TRUST-ன் தலைவர் திரு.துரைசாமி ஐயா அவர்களும்
- LIONS CLUB, Perianaickenpalayam CHAIRMAN திரு.தமோதிரசாமி ஐயா அவர்களும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினர்.
* V.V.கௌசல்யா IX D [இளம் விஞ்ஞானி விருது]
*அபிராமி.A [10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம்]
*முகமது அஸ்லாம் [யோகாவில் ஆசிய அளவில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம்]
*கீர்த்திகா.R [CATC-BEST PARADE COMMANDOR]
*ஜான்சிராணி.G [IGC -BEST FIRING]





