70-வது குடியரசு தினவிழா

  • -
  • பள்ளி வளாகம்
70-வது குடியரசு தினவிழா

வரவேற்புரை: தலைமையாசிரியை

தலைமையுரை: உயர்திரு. துரைசாமி ஐயா

பள்ளிக்குழுத் தலைவர்

முன்னிலை & கருத்துரை :

திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

சிறப்பு விருந்தினர்

PMJF Lion B.K. ஆறுமுகம், District Governor

International Association of LIONS CLUB

District 324 B5- 2018-19

சிறப்புரை : திரு. கோபிநாத், அன்னை கரங்கள்

நன்றியுரை : திருமதி. மலர்விழி

இணைப்புரை : A. மரியம் மேக்டேலன் பாஸ்டா

 

தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய மாணவர் படையினரின் அணி வகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டதுடன் நாட்டுபற்றுணர்வுமிக்க உரை நிகழ்த்தினர். மாணவர் கலைநிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது