62-வது பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி நிறுவனரின் புத்தக வெளியீட்டு விழா
இறைவணக்கம் : பள்ளி மாணவியர்
வரவேற்புரை : திருமதி.ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
ஆண்டறிக்கை : திருமதி. விஜயலட்சுமி, தலைமையாசிரியை
நிர்வாக அறங்காவலர் உரை :
உயர்திரு.துரைசாமி, பள்ளிக்குழுத்தலைவர் & Managing Director, SALZER
முதன்மை விருந்தினர் :
டாக்டர்.பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், கல்வியாளர், கோவை
கௌரவ விருந்தினர் :
திரு . ஸ்ரீ பால பத்ர பட்ருனி சங்கர், துணை நிர்வாக இயக்குநர், State Bank of India
சிறப்பு பேச்சாளர் :
முனைவர்.பர்வீன் சுல்தானா, இணை பேராசிரியர் , JBAS பெண்கள் கல்லூரி சென்னை
வாழ்த்துரை:
- திரு . ஸ்ரீ பாலா பத்ர பட்ரூனி சங்கர், துணை நிர்வாக இயக்குநர், State Bank of India
- திரு.சீனிவாசன், SRI ANNAPOORANA GRUOUP OF HOTELS, KOVAI
- Dr. K. அண்ணாமலை, Hon.Secretary, The Indian Chamber of Commerce & Industry, Coimbatore
நன்றியுரை : திருமதி. பத்மலதா, முதுகலை உயிரியல் ஆசிரியை
இணைப்புரை :
- திருமதி. ஜீவராணி, முதுகலை ஆசிரியர்
- திருமதி. மேரி லில்லி பிரகாஷ், பட்டதாரி ஆசிரியர்
- திருமதி. கற்பகம், முதுகலை ஆசிரியர்
- திருமதி. ஏஞ்சல் ராணி, முதுகலை ஆசிரியர்















