56 வது  பள்ளி ஆண்டு விழா

  • -
  • பள்ளிவளாகம்
56 வது  பள்ளி ஆண்டு விழா

56 வது  பள்ளி ஆண்டு விழா

இறைவணக்கம் : பள்ளி மாணவியர்

முன்னிலை           : உயர்திரு R  தாமோதரசாமி ஐயா, பள்ளியின் மூத்த அறங்காவலர்

வரேவேற்புரை   : திருமதி. ஸ்ரீலதா  ஜெகநாதன், பள்ளிச் செயலர்

ஆண்டறிக்கை   : திருமதி N மலர்விழி, தலைமை ஆசிரியை

தலைமையுரை  : உயர்திரு R . துரைசாமி ஐயா , பள்ளிக்குழுத்தலைவர்

சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்புரை :

திரு Dr . C . சைலேந்திரபாபு IPS அவர்கள்

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ( இரயில்வே )

 

 கௌரவ விருந்தினர்கள் :திரு K. கோவிந்தராஜ்  இயக்குநர்

INTELLECT DESIGN ARENA Ltd. (ULLAS TRUST), CHENNAI. மற்றும்

திரு சுனில் மிஸ்ரா, INTELLECT  ARENA HEADING CORPORATE FUNCTION, CHENNAI

நன்றியுரை : திரு L சின்னப்பராஜ், கணித பட்டதாரி மற்றும்  தேசிய மாணவர் படை ஆசிரியர்

நிகழ்ச்சி தொகுத்துவழங்கியோர்  :திருமதி R . வனிதாமணி  - முதுகலை ஆங்கில ஆசிரியை

திருமதி P. மேரி லில்லி  பிரகாஷ் - தமிழ் பட்டதாரி ஆசிரியை

திரு N ராஜா , முதுகலை தமிழ் ஆசிரியர் ( ஆங்கிலவழி )