மாநில அளவிலான யோகாசன போட்டி
மாநில அளவில் முதல் பரிசு:
திருமதி.தங்கமாரி, யோகா ஆசிரியை
மாநில அளவில் மூன்றாம் பரிசு :
Rhythmic yoga special category
- Kavya. S-12c2
- Vishnu Priya. S-12a2
- Sadhana. R -12a2
- Mukhil.K-12a2
- Udharsana.R-12a3
மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மாநில அளவில் மூன்றாம் பரிசினை வென்றனர். நமது யோகா ஆசிரியை இப்போட்டிகளில் மிக சிறப்பாக பங்கேற்று மாநில அளவில் முதல் பரிசு பெற்றதுடன் தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.





