12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கலந்துரையாடல்(Counselling)
வழி நடத்தியவர்கள்: Dr.மைதிலி, EEE Dept.
Mr. சிவஞானபாரதி, CS Dept
மற்றும் குழுவினர்.
கலைஞர் கருணாநிதி கல்லூரி,
கோவை.
பொதுத் தேர்வுக்காக தயாராகும் வழிமுறைகள் குறித்து சிறப்பு ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
1. Paulraj.P HOD/CSE
Kalaignar Karunanidhi Institute of Technology,
Coimbatore.
2. R.Mythili HOD/EEE
Kalaignar Karunanidhi Institute of Technology
Coimbatore.
3. S. Sivagnana Bharathi
Assistant professor
Management Studies
KIT, Coimbatore.





