விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா 2020-21

  • -
  • பள்ளி கலை அரங்கம்
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா 2020-21

 

 

வரவேற்புரை:  திருமதி. S. விஜயலட்சுமி, முதுகலையாசிரியை

பள்ளி அறிக்கை : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை

சிறப்புரையாற்றி மிதிவண்டி வழங்கியவர்கள்:

* திரு.வி.சி.ஆறுக்குட்டி

சட்டமன்ற உறுப்பினர், கவுண்டம்பாளையம்

* திரு ஜெயராமன்

  NO 4.வீரபாண்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர்

நன்றியுரை: மாணவி. பரணி

இணைப்புரை : திருமதி. A. மரியம் மேக்டேலன் பாஸ்டா, முதுகலையாசிரியை

2020-21 கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.