விபத்தில்லா தீபாவளி விழா

  • -
  • பள்ளி வளாகம்

தலைமையுரை  : தலைமையாசிரியை

சிறப்பித்தோர்      : NCC மாணவர்கள்- MIMING

 

NCC ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி தேசிய மாணவர் படையினர் தீபாவளித் திருநாளைப் பாதுகாப்பாக கொண்டாடும் பொருட்டு விழிப்புணர்வு நாடகம் வழங்கினார்கள்.