விநாயகர் சதுர்த்தி மற்றும் கிருஷ்ணா ஜெயந்தி விழா

  • -
  • பள்ளி கலைரங்கம்
விநாயகர் சதுர்த்தி மற்றும் கிருஷ்ணா ஜெயந்தி விழா

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு களிமண் பொம்மை செய்யும் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணா ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்