வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கூட்டம்

  • -
  • பள்ளி கலையரங்கம்

இறைவணக்கம்          : பள்ளி மாணவியர்

வரவேற்புரை                : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை

சிறப்புரை                         : திரு. அருண்குமார் ஜெகநாதன் M.Tech.,

Coordinator in Elysium Technologies, Coimbatore

நன்றியுரை                     : G. புவனேஸ்வரி

 

இணைப்புரை                : V.V. கௌசல்யா – 12C2

மாணவர்கள் தொழில்நுட்பத்தையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை காணொலி மூலம் விளக்கினார்.