வனப்பாதுகாப்பு நாள் March 21, 2022 - March 21, 2022 பள்ளி வளாகம் வனப்பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அறிவியல் துறை ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகளுக்கு காடுகளை பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.