வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி

  • -
  • பாலகிருஷ்ணா திருமண மண்டபம், பெரியநாயக்கன்பாளையம்

ஒலிம்பியாட் சதுரங்கப்போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெரியநாயக்கன்பாளையம்  பேரூராட்சி இணைந்து வட்டார அளவிலான போட்டியில் நம் மாணவர்கள் சிறந்த முறையில் பங்கேற்று பரிசு பெற்றனர்.

சண்முகவேல்.E -12A3- இரண்டாம் பரிசு

திவ்யா – 12A2 - மூன்றாம் பரிசு