ரொக்க பரிசு வழங்கும் விழா
இறைவணக்கம் : மாணவிகள்
வரவேற்புரை : தலைமையாசிரியை
சிறப்புரை : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
தலைமையுரை : உயர்திரு.துரைசாமி, பள்ளிக்குழு தலைவர்
நன்றியுரை : திருமதி. பத்மலதா, முதுகலையாசிரியை
2022-23 ஆம் கல்வியாண்டில் வகுப்பு வாரியாக ( 6-11ம் வகுப்பு) முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ரொக்க காசோலையாக Rs.10,000/- மற்றும் Rs.5,000/- ஆகியவற்றை பள்ளிக்குழு தலைவர் வழங்கினார்.







