யோகா பயிற்சி மற்றும் கலந்துரையாடல்
சிறப்புரை: பிரம்மகுமாரிகள் ராஜேஸ்வரி, சாந்தி, கௌதமி
யோகா பயிற்சி வழங்கியவர்கள்: பிரம்மகுமாரி சாந்தி
(பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு நினைவாற்றல் பயிற்சி வழங்கப்பட்டது)
கலந்து கொண்ட வகுப்புகள்: 10,11 & 12 வகுப்பு மாணவ மாணவியர்





