மின் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு விழா
கிழமை: செவ்வாய்
விழாவில் பங்கு பெற்ற நம் மாணவியர்:
1.கௌசல்யா. V. V – IX D
2. நித்ய ஸ்ரீ. A – IX B
3. சசித்ரா. U – VIII A
- இம் மாணவிகள் மின் ஆற்றல் சேமிப்பு தூதுவர்களாக நியமிக்கப்பட்டு 100 மின் அட்டை தாரர்களான மின் உபயோகிப்பாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மின் ஆற்றல் சேமிப்பினை ஏற்படுத்துதல். இது ஒரு சமூகப்பணி.





