மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

  • -
  • நேரு விளையாட்டு அரங்கம், கோயம்புத்துர்

கோவை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற நம் மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர்.

தருண் குமார்.S (XI’C)   – 3000m  ஓட்டப்பந்தயம் II Place

தீபக்.S (XII’C2)                  – ஈட்டி எறிதல்III Place

தருண் குமார்.S (XI’C)  – 1500m  ஓட்டப்பந்தயம் III Place

வழிகாட்டி உடற்கல்வி ஆசிரியர்கள்:

திருமதி. பூங்கொடி

திரு. சிவக்குமார்