மாவட்ட அளவிலான யோகா போட்டி-2024
முதல் பரிசு: Category- Free flow group yoga(8-18 yrs)
- பிருந்தா.G -9A
- சுதா ஸ்ரீ.S - 9A
- முகில்.K - 11
- சாதனா.R-11
- விஷ்ணுபிரியா.S-11
தமிழ்நாடு யோகாசன அசோசியேஷன் மற்றும் யோகா பெடரேஷன் ஆப் இந்தியா இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட நம் மாணவிகள் Free flow group yoga(8-18 yrs) பிரிவில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்றார்கள்.






