மாபெரும் வாசிப்பு நிகழ்வு

  • -
  • பள்ளி வளாகம்

மாபெரும் வாசிப்பு நிகழ்வு [மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 30,000 -க்கும் மேட்பட்டோர் ஒரே நேரத்தில் வாசிக்கும் நிகழ்வு காலை அரை மணிநேரம் (10-10.30) நடை பெற்றது.

பங்கு பெற்றோர்: 6-8 வகுப்பு மாணவ, மாணவியர்.