மழைநீர் சேகரிப்பு விழுப்புணர்வு பேரணி
தொடங்கி வைத்தவர்: தலைமையாசிரியை
பங்கேற்ற வகுப்பு: 6, 7, 8ஆம் வகுப்பு மாணவ மாணவியர்
பெருகி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டினை தடுக்கும் விதமாகவும், மழைநீரை சேகரிக்க வலியுறுத்தியும் மாணவ, மாணவியர் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணி நடத்தினர்






