மருத்துவ ஆலோசனை கூட்டம்
வரவேற்புரை : தலைமையாசிரியை
சிறப்புரை :
DR. சேரலாதன், தலைமை மருத்துவர்,
அரசு மருத்துவமனை, பெரியநாயக்கன்பாளையம்
மருத்துவ முதலுதவி செய்வதன் அவசியம் குறித்தும், மாணவர்கள் முதலுதவி செய்ய முன்வரல் வேண்டும் எனவும் விழிப்புணர்வு தலைமை மருத்துவரால் வழங்கப்பட்டது.






