போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

தலைமை:   திருமதி.ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர் & பெ நா பா அரிமா சங்க தலைவர்

சிறப்புரை : PMJF. Dr.N.சண்முக சுந்தரம், மாவட்ட ஆளுநர் அரிமா சங்கம்

நன்றியுரை : PMJF. R.தினகரன், First Vice District Governor

பெரியநாயக்கன்பாளையம் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணில் பங்குபெற்றனர். நிறைவில் தாய் அல்லது தந்தை இழந்த மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது.

  • அக்ஷ்யமதி.D (11c2) -Rs.10000/-
  • மணிகண்டன்.M(9c)-Rs.10000/-
  • திவாஸ்.N (11c2)-Rs.2500/-
  •  சிமியோன் ரின்சன்.S(11c)-Rs.2500/-