போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
வரவேற்புரை : தலைமையாசிரியை அவர்கள்
சிறப்புரை :
- திரு.சிலம்பரசன், உதவி ஆய்வாளர், பெ நா காவல் நிலையம்
- திருமதி.கௌசல்யா, பெண் காவலர்
- திருமதி.மீனாகுமாரி, பெண் காவலர்
போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கியும் மாணவர்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பெரியநாயக்கன்பாளையம் பொதுமக்களிடையே ஊர்வலமாக சென்று விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.







