போக்ஸோ விழிப்புணர்வு கூட்டம்

  • -
  • பள்ளி கலைரங்கம்

வரவேற்புரை   : தலைமையாசிரியை

விழிப்புணர்வு வழங்கியோர் :

  • மீனா பிரியா -WPC
  • மனோன்மணி –WPC  (பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையம்)

நன்றியுரை        : திரு கில்பர்ட் உடற்கல்வி ஆசிரியர்

11, 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு POSCO குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கியும் உதவி எண்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது