பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ( X – E M )
முன்னிலை: தலைமையாசிரியர்
சிறப்புரை : பாட ஆசிரியர்கள்
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவர்களை திறன்மிகு மாணவர்களாக உருவாக்கும் பொருட்டு பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடைபெற்றது .
முன்னிலை: தலைமையாசிரியர்
சிறப்புரை : பாட ஆசிரியர்கள்