பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி

  • -
  • பள்ளி வளாகம்
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி

கலந்துகொண்டோர் : 6 முதல் 12  ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்

முன்னிலை: பள்ளி செயலர், ஸ்ரீலதா ஜெகநாதன் அவர்கள்
செயலாக்கம்: தலைமையாசிரியை

சிறப்பு பார்வையாளர் : மழலையர் பள்ளிச் செயலர் , திருமதி  சித்ரா அவர்கள்

  • நம் பள்ளி மாணவ , மாணவியர், ஆசிரியர்கள் , மழலையர் பள்ளி மாணவ மாணவியர் , ஆசிரியர்கள் அனைவராலும் பார்வையிடப்பட்டதுடன் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .