பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா
வரவேற்புரை : திருமதி.விஜயலட்சுமி, தலைமையாசிரியை
வாழ்த்துரை : திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
தலைமையுரை : உயர்திரு.துரைசாமி ஐயா, பள்ளிக்குழுத்தலைவர்
நன்றியுரை : திருமதி. ஜீவராணி, முதுகலையாசிரியை
இணைப்புரை : திருமதி.மேரி லில்லி பிரகாஷ், பட்டதாரியாசிரியை
ரொக்க பரிசு
மாநில அளவில் கலைத்திருவிழா போட்டியில் முதல் பரிசு பெற்ற ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கு ரூ.1000/- பரிசு வழங்கியதுடன் பள்ளியின் பெருமையை மாநில அளவுக்கு உயர்த்திய முதுகலை தமிழ் ஆசிரியை திருமதி.ஜீவராணி மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியை திருமதி. மேரி லில்லி பிரகாஷ் ஆகியோருக்கு பள்ளிக்குழுத்தலைவரும் பள்ளிச்செயலரும் பொன்னாடை அணிவித்து மாணவர்களை பாராட்டி எழுச்சிமிகு உரை வழங்கி சிறப்பித்தனர்.





