பள்ளி விளையாட்டு விழா -2025
வரவேற்புரை : திருமதி.விஜயலட்சுமி, தலைமையாசிரியை
முன்னிலை :
- உயர்திரு. துரைசாமி ஐயா அவர்கள், பள்ளிக்குழு தலைவர்
- திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
சிறப்பு விருந்தினர் : திருமதி. லதா கண்ணன்
தலைமை உணவியல் நிபுணர், கே ஆர் மருத்துவமனை
சிறப்பு உரை :
- திருமதி. வசந்த கோகிலா, முன்னாள் கணித ஆசிரியை
- Adv. M. பத்மாவதி, B.Sc., M.A., LLB., முன்னாள் மாணவி
இணைப்புரை : திருமதி.ஜீவராணி & திருமதி. லாவண்யா





