பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி

  • -
  • பள்ளி வளாகம்

முன்னிலை                     : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்

செயலாக்கம்                   : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை

கலந்து கொண்டோர்   : 6-முதல் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்

 

மாணவ மாணவியரின் அறிவியல் படைப்பாற்றல் மிக்க கண்காட்சி அனைத்து மாணவர்களும் பார்வையிட்டனர். சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.