பரிசு வழங்கும் விழா
வரவேற்புரை: தலைமையாசிரியை
தலைமையுரை: ஸ்ரீ லதா ஜெகநாதன் அவர்கள், பள்ளிச் செயலர்
சிறப்புரை: திரு. ராஜேஷ் அவர்கள்,
சால்சர் நிறுவன இணை இயக்குநர்
(2018-19) கல்வியாண்டில் சாதனை படைத்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்பெற்றனர்)
இணைப்புரை: A. மரியம் மேக்டேலன் பாஸ்டா








