பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு
சிறப்புரை : Dr. ராஜேஷ்,
அரசு மருத்துவர், பெரியநாய்க்கன்பாளையம்
உலக இதய தினமாகிய இன்று அரசு மருத்துவர் பள்ளிக்கு வருகை புரிந்து பல விதமான காய்ச்சல் பரவிக்கொண்டியிருக்கும் இச்சுழலில் மாணவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், தங்கள் சுற்றுப்புறத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பன பற்றி ஆலோசனைகள் கூறி சிறப்புரை வழங்கினார்.





