"பதில் சொல், பரிசை வெல்" பட்டம் வினாடி வினா போட்டி

  • -
  • பள்ளி கலையரங்கம்

பள்ளி அளவிலான பட்டம் வினாடி வினா போட்டி:

வெற்றியாளர்கள் :

  1. வீரமணிகண்டன்-12A3
  2. இலகா   -12C2

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் நடத்திய வினாடி வினா போட்டி நமது பள்ளியில் நடைபெற்றது. முதல் 15 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதல் இரண்டு இடத்தை பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.