நெகிழி விழிப்புணர்வு

  • -
  • பெரியநாயக்கன்பாளையம்
நெகிழி விழிப்புணர்வு

 

மாணவர்கள் நடனம் பாடல் நாடகம் வழியாகவும் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரச்சாரங்கள் வழங்கியும் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.