திறன்மேம்பாட்டு பயிற்சி மற்றும் கருத்துரை வழங்கல்
தலைமை : உயர்திரு. துரைசாமி ஐயா, பள்ளிக்குழு தலைவர்
முன்னிலை : திருமதி . ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
சிறப்பு விருந்தினர் : திரு. சிவகுமார்
திரு. தெய்வநாயகம்
மாணவர்தம் தனித்திறன்களை வளர்த்து சமூகத்தில் உயர்ந்து விளங்கிட உளவியல் ஆலோசனைகள், ஆளுமைத்திறன் பயிற்சி, மொழித்திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆங்கிலப் புலமை மற்றும் தகவல் தொடர்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி, கல்விசார், ஒழுக்கம்சார் நிகழ்விகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பெரியோரை மதித்து தொலைத்தொடர்பு சாதனங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வெற்றி பெற சிறப்பான கருத்துரை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.





