தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா - 2023
இறைவணக்கம் : மாணவியர்
வரவேற்புரை : தலைமையாசிரியை
சிறப்புரை : திரு.விஷ்வ பிரகாஷ், பெ.நா.பா.பேரூராட்சி தலைவர்
நன்றியுரை : திருமதி.மலர்விழி, முதுகலையாசிரியை
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் 12-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.







