தனிநபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
வரவேற்புரை : திருமதி. R. வனிதாமணி, தலைமையாசிரியை
சிறப்புரை : திரு.செல்வநாயகம், உதவிகண்காணிப்பாளர்
பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம்.
அறிமுகம் : காவலர் SOS செயலி (Save Our Soul)
காவல்துறை சார்பில் காவலர் SOS என்னும் APP-ஐ அறிமுகம் செய்து அதன் பயன்பாடு குறித்து விளக்கியதுடன் மாணவர் கலந்துரையாடலும் நடைபெற்றது






