தந்தை பெரியார் பிறந்த தினம் (சமூக நீதி நாள்)

  • -
  • பள்ளி வளாகம்

மாணவர் உரை

  • அனுஷ்கா     - IX-c  ( தலைப்பு : பெண்ணியம்)
  • தனலட்சுமி   - IX-c (தலைப்பு : பெரியாரின் சிந்தனை)

தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அனுசரித்து அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி சிறப்பு செய்யப்பட்டது.