சுற்றுசூழல் தின விழா

  • -
  • பள்ளி வளாகம்
சுற்றுசூழல் தின விழா

பிளாஸ்டிக் மாசுவை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு 7, 8, 9 வகுப்பினை சார்ந்த தன்னார்வ மாணவர்கள்  70 மரக்கன்றுகள் தங்கள் பெயர் எழுதிய அட்டையுடன் நட்டு வைத்தனர்.