சிறந்த பேச்சாளர் விருது - 2023 August 06, 2023 - August 06, 2023 Rotary Club of Coimbatore கோவை மாவட்டத்தின் சிறந்த பேச்சாளர் விருது பெற்ற மாணவர்கள் ஹரிஹரன் சு - XII A2 தனலட்சுமி - X C தமிழ் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு பல சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதியாக விருதினை பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்தனர்.